தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

TAMILAMUTHU COCONUT OIL - 250 ML

₹200.00₹180.00

Out of stock

தமிழமுது தேங்காய் எண்ணெய், சிறந்த ஏற்றுமதி தரமான பொள்ளாச்சி தேங்காய்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது சமையல், உடல் நலப் பராமரிப்பு, சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, குழந்தை பராமரிப்பு மற்றும் உடல்மசாஜ் ஆகியவற்றிற்கு சிறந்தது.எங்கள் இயற்கைப் பொருட்களுடன் உங்கள் ஆரோக்கிய வழக்கத்தை மேம்படுத்துங்கள்.

நன்மைகள்:

• நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நல்லகொழுப்பை அதிகரிக்கிறது.

• முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

• பொடுகை எதிர்த்துப் போராடி உச்சந்தலையை வலுப்படுத்துகிறது.

• முடியின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

• முடி மற்றும் சருமத்தின் வறட்சியைக் குறைக்கும்.

• சருமத்தைப் புத்துணர்ச்சியுறச் செய்து தொற்றைக் குணப்படுத்தும்.

• நெருப்பினால் ஏற்படும்காயத்தை குணப்படுத்துகிறது.

• எண்ணெய் கொப்பளித்தலால் பல்லின் அடி நோய்கள் ( ஈறுநோய்கள் ) நீங்கும்.

• உடல் மசாஜுக்கு சிறந்தது.

• இது ஒரு சிறந்த ஈரப்பதமூட்டி என்பதால், இதை குழந்தை மசாஜ் எண்ணெயாகப் பயன்படுத்தலாம்.

• சருமம் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது.

தேங்காய் நெய்குணம்:

தேங்காய் நெய்யதனால் தீயால் வருபுண்போம்

பாங்காகக் கூந்தல் படர்தேறு  -  நீங்காத

பல்லடியின் நோயும் படர்தாமரை சிரங்கு

மல்லறப் போமென் றறி.

Free Delivery All Over Tamil Nadu. Standard Shipping takes 2-5 Working days.

This product is non-returnable. Exchange or Refund will not be made against a non-returnable item unless there is a defect or is different from its description.